நான் முதலில் என்னிலிருந்தே துவங்குகிறேன் ..எனக்கான சிறுவயது விளையாட்டுக்கள் அற்பமானவை ..பக்கத்து வீட்டு பையனை கில்லி விட்டு ஓடுவது,,அண்ணனின் பையிலிருந்து பணம் திருடி சினிமா பார்ப்பது இப்படி தொடர்ந்த வாழ்வில் சிறு சிறு மாற்றங்கள் ..வாழ்வும் எனக்கான மனிதர்களுமாக காலம் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்வாங்க தொடங்கியிருந்த நேரம் ..அப்போதும் கோயிலுக்கு போவது..அய்யர்களை எப்போதும் வணங்குவது என தொடர்ந்து கொண்டிருந்தது..கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் விழைந்தது ..அதே போலவே பல சிந்தனைவாதிகளின் வாழ்வும் அவர்கள் ஆயுதம் தேடும் போது தனது தெரு சண்டைக்கு பயன்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது ..முழுமையாக உள்வாங்கல் நடப்பதற்குள் சில சம்பவங்கள் உற்ற நண்பருடன் கூட நிகழ்ந்தது ..ஆனால் காலம் முழுவதும் அதை சொல்லியே அவர்களின் சீரிய போக்கை விமர்சிக்கும் காவல் துறை குணம் அவர்களிடமிருந்து வெளியேறி பின் தன்னையே தனக்கு தலைவனாக அறிவித்துக்கொண்டு சிலரால் செய்ய முடிவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது..பெரியார் நாயக்கராக பிறந்த போதும் பின்னாளில் மானுடம் விளங்க வாழ்ந்த போதும் நாம் அவரை வழிகாட்டியாக மதிக்கிறோம் நமக்கு ஆதாயம் இருக்கும் பட்சத்தில்..ஆனால் இரத்தம் சிந்தி போராடிய புலிகளை மற்றும் வசதியாக சிலரால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது ..அவர்களுக்கு வசதியாக சகோதர யுத்தம் கண்ணில் பட்டு விடுகிறது ..புலிகள் இல்லாமல் திராவிட இயக்கங்கள் வளர வில்லையா அதை போல ஆளாளுக்கு இயக்கம் ஆரம்பித்து ஈழம் மீட்க வேண்டி தானே..வாய்ச்சவடால் ஏன்.

  • இராச ராச சோழன் செ, Thamira Kadermohideen, Jessie Shalu மற்றும் வேறு 2 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Shanmuga Murthy
      தங்களின் சிந்தனை தடம்புரளவில்லை. ஆனால்
      தடம்புரளமாட்டார்கள் எனக்கருதியோர்
      புரண்டுவிட்டார்கள்.
      எல்லாவற்றிற்கும் எல்லோரும் ஒரு காரணம் கூறிக் கொள்வார்கள்.
      ஒற்றுமையின் பலன் குறித்து பாலபாடம்
      ...பள்ளிகளில் நடத்தப்பட்டபோது
      இவர்கள் தூங்கிவிட்டார்களோ
      என்னவோ.

இந்த வார விகடனில் மிஸ்கின் அவர்கள் உதவி இயக்குனர்களுக்கு வேண்டிய யோக்கியதைகலாக சிலவற்றை பேசியுள்ளார்..அதாவது ஆயிரம் முறை சுயமைதுனம் செய்து கொண்டும், பக்கத்து வீட்டு கள்ள காதலை அறிந்து கொண்டு ,விடலைத்தனமாக காதலித்து விட்டு ,இது போன்ற குணங்களோடு சினிமா எடுக்க வருகிறார்கள் யார் படிக்கிறார்கள் ..என்கிற தொனியில் பேசியிருக்கிறார் ..சரி நான் கேட்கிறேன் அவர் எடுத்த படங்கள் உலக தரம் வாய்ந்ததா ..மற்ற மொழி படங்களை பார்த்து காப்பியடித்து அவர் செய்யும் வியாக்கியானங்கள் சரியானதா ..தான்தொண்டிதனமாக அவர் பேசுவது சரியா ..இன்றைய படிக்கும் பழக்கமில்லாத நிறைய இளைஞ்சர்கள் சிறந்த குறும் படங்களையும் எடுத்திருக்கிறார்கள் ..என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை ..ஏனென்றால் அவரை பார்க்க போகிற எல்லோரையும் தனது அறைக்குள் அமர்ந்து கொண்டு விமர்சிக்கும் அதி மேதாவி ..நான் படிக்கும் பழக்கம் இல்லாத பாமரன் ..என்னால் ஒரு நல்ல அல்லது அவர் அளவுக்கு உலக படங்களை பார்த்து காப்பி அடிக்க தெரியாத என் மக்களுக்கான படங்களை என்னால் எடுக்க முடியும் என நம்புகிறேன் ..உங்கள் கருத்தென்ன நண்பர்கள

  • Sathish Kumar, Sona Kiran, Feroz Babu மற்றும் வேறு 5 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Gowthaman Chinnachamy மிஸ்கினுக்கு நாம தான் பெரிய அறிவாளின்னு நினைப்பு
    • முத்துக்குமார் .ம oru padam odunaee avan than periya aalu , phetti koduka arampicaranga tamil nadula
    • கீரா இயக்குனர் தோழர் உதவி இயக்குனர்களால் தொடங்கப்பட்ட ஒரு திரை நிறுவனம் சார்பாக நாங்கள் அவரை சந்திக்க சென்ற போது இதை விட கேவலமாக பேசினார் ..அறைக்குள் பேசுவதால் எங்களுக்கு மூத்தவர் என்ற அடிப்படையில் பொறுத்து கொண்டோம் ,,இயக்குனர் சேரனையும் படம் எடுக்க தெரியாதவர் என்னிடம் வந்து தான் அவரே நிறைய மாறினார் என்ற வகையில் அவர் பேசியதையும் பொறுத்துக்கொண்டோம் ,,சேரனின் சமுக பொறுப்பு கூட இல்லாத படங்களை இவர் கொடுத்தும் இவர் பேசியதை சகித்தோம்,,ஆனால் ஊடக வாயிலாகவும் இவர் திருவாய் மலர்வது தாங்க முடிய வில்லை
    • கீரா இயக்குனர் முத்துக்குமார் தயவு செய்து விமர்சிக்கும் போதும் நாம் கண்ணியம் கடை பிடிப்போம்
    • முத்துக்குமார் .ம Sithiram Phesuthadi Padam oodiyatharku karanam miskin alla , malavika idhu ooor arintha unmai
    • Thanga Karthick too over muthu kumar a hard work from team leads the victory not only by malavika just known muthu kumar
    • Vijayalakshmi Jayavelu aduthavargal manam punpadaamal menmaiyaga vaarthaigalai kai aalvadhu migavum panpattavarkalukae varum.i think Mr.Mishkin is yet to have that much of maturity.
    • Thamira Kadermohideen படிக்காதவர்கள் என எவரும் இல்லை..எல்லோருமே வாழ்வைப் படிக்கிறவர்கள்..
      விடுங்க பாஸ்.மிஷ்கின் எப்பவுமே இப்படித்தான்..
    • Muruga Pandian
      ‎@ தாமிர,கீரா ,மற்றும் நண்பர்கள்.
      ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும், திரு மிஸ்கின் அவர்களுக்கும் நெருங்கிய நெருக்கம் உண்டு.காரணம் என்னவென்று உங்களுக்கும் தெரியும்.திரு மிஸ்கின் அவர்களுக்கும் தெரியும்.நான் சொல்லித் தெரிய வேண்டியதில்ல...ை என்பது உங்களுக்கும் தெரியும்.எவன் ஒருவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறானோ,அவனே வாழ்க்கையில் உயர்த்தப் படுபவன் ஆவான்,என்று ஒரு பெரியவர் சொல்லக் கேட்டுருக்கிறேன்.அதற்காக திரு மிஸ்கின் அவர்கள் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை,மற்றவர்கள் மனம் நோகும்படி சொல்லியிருப்பது,சற்று காமெடி ஆனா விஷமமாக தெரிகிறது.
    • Feroz Babu உண்மைதான் கீரா dr ருத்ரன் டேசிடேரேட்ட எனும் ஒரு கவிதைக்கும் மனித மனங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் அதில் சொல்லப்படும் ஒரு விஷயம் நீ முட்டாள் என நினைப்பவனிடம் கூட சொல்வதற்கு ஒரு கதை உண்டு என்கிறது இதையே மார்க்சியம் இப்படியும் கூறுகிறது யாருடைய கருத்தையும் ஒதுக்காதீர் அவையும் இந்த சமூகத்திலிருந்தே வருகிறது என்று எனவே மிஸ்கீன் தன்னை அதாவது தனது கருத்தை மறுபரிசீலனை செய்துகொள்வது நன்று
    • கீரா இயக்குனர் இன்று இது இயக்குனர் சங்கத்திலும் எதிரோலித்தோம்..மிஸ்கின் மன்னிப்பு கேட்கும் வரை பிரச்சனை தொடரும் என்று நினைக்கிறேன்
    • Feroz Babu போராடுங்க தோழர் தவறான கருத்தின் ஆதிக்கம் முடிவுறும் வரை போராடுங்கள் இதோ இன்னும் சில நாட்களில் நாங்களும் வருகிறோம்
    • Thamira Kadermohideen நல்ல முயற்சி கீரா.
    • கீரா இயக்குனர் அய்யா ..வணக்கம் ,,,கன்னட படம் செய்வதாக அறிந்தேன்

மனதின் அடியில் காலங்கள் அழித்த கலையின் நீட்சியாகவே துவங்குகிறது நந்தலாலா...ஒரு 20 நாட்களுக்கு முன்புதான் மிஷ்கினை கிழித்திருந்தோம்..தொடர்ந்து அவர் பேசி வரும் பேச்சுக்களால் புண் பட்டு தவித்த எனக்கு..அவரே ஒத்தடமாக நந்தலாலாவை சமர்பித்திருக்கிறார்..என்னளவில் இந்த படத்தின் ஆழுமை தன்மை மூலம் ..தனது ஆங்காரமான கலையை வெளிப்படுத்தியதாகவே தோன்றுகிறது..தமிழ் படைப்பு வெளியில் வீடு க்கு பிறகு புதிய வெளியை கட்டமைத்ததர்க்காக கண்ணீரிலிருந்து வார்த்தைகளை கோர்க்க முற்படுகிறேன்,,ஆயினும் சின்ன மன வருத்தமும் இல்லாமல் இல்லை மூல கதைக்கோ கதாசிரியனுக்கோ ஒரு நன்றியை கூட இதுவரை தெரிவிக்காதது கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது..கிகிஜிரோ என பலர் சொல்லியும் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை மிஸ்கின்..அதோடு நந்தலாலாவை பார்த்த போது தோன்றிய பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் ஏன் கிகிஜோரோவிளிருந்து கையாளப்பட்டிருக்கிறது..இன்னும் பல கேள்விகள் மனதை குடைந்து கொண்டே போனாலும்..நந்தலாலா ஒரு தேர்ந்த படைப்பு..குறிப்பாக சாதியம்,பெண்ணியம் ,மனிதர்களிநூடாக பயணிக்கிற ஆழ்ந்த நேசம் என மயிலிறகை போல வருடிசெல்கிறது..நந்தலாலாவின் வாழ்விற்கான புள்ளிகள்..இடம்பெயரும் சக மனிதனின் இருள்சூழ்ந்த பக்கங்களை புரட்டியது கலைக்கு நீங்கள் ஆதார சுருதியை கொண்டு வர முயன்று கொண்டிருப்பதை காட்டுகிறது..நன்றியும்..வாழ்த்துக்களும்..

பின் குறிப்பு ..உங்களை இந்நேரம் பலர் துக்கி கொண்டாடியிருக்க வாய்ப்பிருக்கிறது..அதை புறக்கணியுங்கள்..மீண்டும் தரையிலிருந்தே உங்களுக்கான பேச்சையும் கலையையும் வார்த்தெடுங்கள் ..

  • Selva Ganesh, Shanth Kandiah, Arul Sankar மற்றும் வேறு 3 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Arul Sankar பின் குறிப்பு பிடித்திருந்தது..! :-)
    • Farouk Mohamed இது போன்று நேர்மையான விமர்சனங்களை வையுங்கள் , ஒரு மாற்றுமொழிப்படத்தை உணர்வுபூர்வமாக தந்ததற்கு மிஷ்கினுக்கு எவ்வளவு பாராட்டுகளும் தகும

கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன

  • இளங்குமரன் தா, Nandha Andalmagan, இராச ராச சோழன் செ மற்றும் வேறு 6 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Jessie Shalu கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது .
    • Dhana Sekar
      அன்புத் தோழர் கீரா அவர்களுக்கு , தங்களின் ஐயம் நியாயமானதே !, எனினும் பாலியல் வன்முறைக்கு ,இரண்டு குழந்தையின் தந்தை ,ஏழை ஓட்டுனர் என்கிற அளவுகோல் பொறுந்தா ,மேலும் கொலைக்கு தீர்வு இன்னொரு கொலையாகாது என்பதை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் அது சாதா...ரண கொலை என்கிற பட்சத்தில் .இந்த குற்றத்தின் தன்மை மனித சமுகமே ,குறிப்பாக ஆண் வர்க்கமே அந்த குழந்தையிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க்க வேண்டிய குற்றம் .போலீஸ் சுட்டது ஒரு மனிதனையல்ல நச்சு பாம்பை .நோ என்றியில் போவோரை ,நோ என்றியில் போய்தானே பிடிக்க வேண்டியிருக்கு , சத்தம் போடாதே என்பதையும் சத்தம் போட்டுதானே சொல்ல வேண்டியிருக்கு ,என்கவுன்டர் செய்ய பட்டவர்தான் அந்த நபரா என்று தெரியாது ,அவர்தான் என்று தெரிகிறபட்சதில் என்கவுன்டர் தவறில்லை .இதை இலக்கிய பார்வையில் பார்க்க வேண்டியதில்லை ,தம் வீட்டு பிள்ளைகளுக்கு அப்படி நேர்ந்தால் என்ன செய்வோம் என்கிற இளகிய பார்வையில் பாருங்கள் சரிஎனப்படும்.
    • கீரா இயக்குனர்
      நடந்த குற்றத்தின் ஆணிவேர் எது என சரியாக முடிவு பண்ணப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை ..குற்றத்தின் பின்னணியில் எனது குழந்தை இருப்பதாகவே கருதுகிறேன் ..ஏன் இந்த அவசரம் ..யாரை திருப்தி படுத்த இந்த நாடகம் ..மக்கள் முன்பு அ...வர் வந்து வாக்குமூலம் கொடுக்க வில்லை ..நீதி மன்றத்திலும் பேச வில்லை பின் எப்படி ..ஒரு வேலை தவறு இல்லாதவனை ..கொன்றிருந்தால் யாரிடம் போய் பின் அழுவீர்கள் ..காவல்துறையை சட்டென நீங்கள் முழுமையாக நம்புவது ஏன் ..மக்களின் எழுச்சியை நிலை குலைய வைக்க நடந்த நாடகமாக போனால் என்ன செய்வீர் ..உங்களை வீட அந்த குழந்தைகளின் பாலியல் என்னை பாதித்திருக்கிறது நானும் உங்களை போல அழுகிறேன் .
    • Keera Moorthy
      மேலும் கும்பகோணம் தீ விபத்தில் இறந்தவையும் பிஞ்சு குழந்தைகள் தான் ..அந்த பள்ளியின் முதலாளி பணம் பெருத்தவர் என்பதால் உயிரோடு இருக்கிறார் ..எந்த வகையில் நடந்தாலும் குற்றம் குற்றமே ..நிறைய மலையாள,கடற்கரையோர இடங்களில் ஏழை குழந்தைகளும் ,முஸ்லிம்... மத குழந்தைகளும் ,அரேபிய ஆட்களால் 13 வயதுக்கு குறைவாக இருந்தாலும் பணத்திற்காக விற்கப்படுவதும் தமிழகத்தில் நடக்கிறது,,அது ஏன் இது வரை அரேபிய வாசிகள் ஒருவர் கூட குறைந்த பட்ச கைது நட வடிக்கைகள் கூட இல்லை ..புரஈந்து கொள்ளுங்கள் ..இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தான் கேட்க வருகிறேன் ..ஏழை பணக்காரன் பாகு பாடு பார்க்க வில்லை ..ஆனால் மற்றவை ஏன் உங்களின் கண்ணுக்கு தெரிய வில்லை என்று தான் கேட்கிறேன் ..தோழரே ..
    • இராச ராச சோழன் செ மர்மமாகவே இருக்கிறது........
    • Keera Moorthy மேலும் இதை விட மோசமாக எம் ஈழ குழந்தை தமது அனைத்து uruppugalum thundu thundaaga vetti yeduththa yellaam kannaaara kaathaara kettu kettu kettu sagiththa mananilaiyil irunthu pesukiren ..yen kuzhanthaikkaaga alla ulaga kuzhanthaigalukkaaga
    • Keera Moorthy தன சேகர் பேசுவதற்கு ராசா ராசன் தான் பதில் பதில் பேச வேண்டும் சுற்றி சுற்றி எல்லோரும் மௌனமாய் இருப்பது ஏன் தோழர்
    • Keera Moorthy பயமா
    • Keera Moorthy நம் ஈழ குழந்தைகள் இதை வீட மோசமாக கேவலப்பட்ட போது ஏன் வர வில்லை இத்தனை வெட்டி வீரம் ..
    • இராச ராச சோழன் செ அதிகாரத்தின் மற்றும் ஓர் திரைக்கதை எதை மறைப்பதற்கோ...
    • Arun Ganesan antha kodiyavanai vilthiyathu en uravinaril oruvar enbhatharku perumai kolkiraen.... Hats off Annadhurai sir
    • Inia Van எந்த காரணத்திற்காகவும் காவல் துறை சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பது தவறு.என்கௌன்ட்டர் வன்மையாக கண்டிக்கத்தக்கது
    • இளங்குமரன் தா
      இரண்டு குழந்தைகளை கொன்ற மோகன்ராஜ் கொலையை ஆதரிக்கிறவர்கள் ஏன் ஈழத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற ராஜீவ் காந்தி கொலையை ஆதரிக்க மறுக்கிறார்கள்.. அங்கே தான் இருக்கிறது உளவியல் பிரச்சனை... என் நண்பர் எழுப்பியிருந்த கேள்வி.... எனக்கும் தோன்றிய ...கேள்வி... வீரவசனம், மனிதாபிமானம், சட்டம், பேசும், வெடிவெடித்துக் கொண்டாடும் அனைத்து மக்களும் எங்கே போயினர்,,,,

      அண்மையில் ஆயிரமாயிரம் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் இளையர்களும் கொல்லப்பட்டபோது என்ன ஆனது இவர்களின் மனிதத் தன்மை... வீரம்....

      சே... கேவலமாக இருக்கின்றது.. மனுசங்களை நெனச்சாலே...

    • Vetri Vel யாரையோ சரிகட்ட எடுக்கப்பட்ட அவசர முடிவு என்றே தோன்றுகின்றது ..
    • Nesamum Sinegamum சட்டத்தின் காவலாளிகலே என்கௌண்டர் என்ற பெயரில் பல உண்மையை புதைத்துவிடுகிறார்கள்....
      துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தற்காப்புக்காக சுட்டால் தப்பில்லை இல்லாதவர்கள்......!
      என்ன கொடுமை சார் இது....
    • Keera Moorthy அருண் கணேசன் ,,நீங்க தப்பான புரிதல்ல இருக்கீங்க ..அவர் உங்களுக்கு நெருக்கமானவரா உண்மைய பகிர்ந்துக்க கூடியவரா இருந்தா ..கேட்டு பாருங்க ..உண்மை விளங்கும் ..பெருமை பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை
    • இளங்குமரன் தா
      அருண் கணேசன்// அவருடைய மனசாட்சி வேலை செய்யும் போது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தால்... அப்போது உண்மை புரியும்...இப்போது பெருமைப்பட்டுக் கொள்வதாகச் சொல்லும் நீங்கள்... அப்போது அவமானப்படுவதாக வெளிப்படையாகச் சொல்வீர்களா தெரி...யாது.

      எனக்குத் தெரிந்து (என் உறவினர்கள் உட்பட) போலீசு காரன் குடும்பம் நல்லபடியாக நிம்மதியாக இருந்தத பார்த்ததே இல்லை.

    • Nesamum Sinegamum சட்டம் என்பது பாதுகாப்பதற்கே பழிவாங்குவதற்க்காக அல்ல ஒரு உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இயற்கையை தவிர.... அருண் கணேசன் கவனத்திற்க

sena_Oyir Pirinthalum djtwinz

Sena - Theeraadhadhu - Tamil Divx Love Video songs ...

Maaveerar Naal 2010

ஜனவரி -29 சாலிகிராமத்திலிருந்த எனது எனது படத்தொகுப்பு அலுவலகத்திற்கு எனது நண்பர் மித்திரன் வந்திருந்தார் ..கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக நடந்த எங்களின் தமிழிழ ஆதரவு உதவி இயக்குனர்கள் சார்பாக ராமேஸ்வரத்தில் இயக்குனர் சீமான் பேசியதற்கு கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டம் குறித்தான விவாதம் எழுந்தது ..விவாதத்தில் போராட்ட ஆயத்தத்திற்கு உழைக்க முன் வராத பலர் ஊடக புகைப்படங்களுக்கு முகம் கொடுத்த வருத்தம் அவருக்கிருந்தது ..வெயிலின் உக்கிரம் வெளிய தலை நீட்ட முடியாத அளவு இருந்த அந்த நேரம் மித்திரனின் தொலைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது ..அது முத்துக்குமார் என்ற பெண்ணே நீ நிருபர் தீக்குளித்தார் என்ற செய்தியை சொன்ன நேரம் மணி மதியம் 1.50

பச்சை என்கிற காத்து

பச்சை என்கிற காத்து

FaceSounds - Change Your Facebook Chat Sound

அழகிய வனம்: சிங்களவனுக்கு நன்றி: "சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய ப..."

அழகிய வனம்: எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்: "கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சல..."

சிங்களவனுக்கு நன்றி

சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய போர் முறை தமிழனை பற்றி பேசுவார்கள் ..ஆனால் தமிழனின் கடைசி உயிரை எடுத்தால் கூட ராமநாத புரத்தை தாண்ட மாட்டார்கள் ..என நீ கணித்து கலகம் செய்தாய் ..எல்லாம் நடந்ததது ..உன் எண்ணம் சரியே ..மயிறு நிற்கிற எல்லை கூட நீ இனி எவனுக்கும் தர வேண்டியதில்லை ..வேண்டுமானால் கொஞ்சம் தமிழகத்தையும் எடுத்து போ ..கவலை படாதே ..கொஞ்சம் குறட்டை அளவு குமுறுவோம்.. பின்பு இதையும் விட்டு விட்டு அடகு தேசங்களுக்கோ அல்லது கடலுக்கோ இரையாய் போட்டாலும் கேட்க மாட்டோம்..ஒன்றே ஒன்று மட்டும் கொடுத்து விடு ..அதை கூட எங்கள் மாமன்னர் காதில் நீ சொன்னால் போதும் ..சாராயம் விற்றாவது பெட்டி வாங்கி கொடுப்பார் ..எங்களுக்கு மானாட பார்க்க வேண்டும் ..தமிழச்சியின் மயிராடுவதை பார்க்க வேண்டும் ..நாக்கை முக்குவதை பார்க்க வேண்டும்..அவ்வப்போது நாங்கள் கொஞ்சம் உணர்ச்சி வச பட வீரத்தோடு போரிட்ட எம் வேங்கைகளை நீ கத்தியால் அறுப்பதை மட்டும் கொஞ்சம் காட்டி விடு ..நாங்க உக்காந்து கும்மியடிப்பதை நீ பார்க்க வேண்டாமா ..அதற்காகத்தான் இதையும் கேட்கிறேன்..எங்களின் தலைவரை விட்டு கடைசியாக அது பழையது என முன்னுதாரனத்தோடு சொல்ல வைப்போம் ..அதற்க்கு எங்கள் தலைவருக்கு நீங்கள் ஒரு விழா எடுத்தால் மட்டும் போதுமானது..அந்த விழாவிற்காக விலா எழும்பு உடைய இரவும் பகலும் உங்களை போற்றி கவிதை எழுதுவார் ..வேண்டுமானால் அரசியலில் எதுவும் நடக்க சில துணை வேந்தர்களையும் அறம் பாட வைக்கிறோம் ..சரியா ....

கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சலையும் தனது கனவு வெளிகளில் தன் குழந்தைகளுக்கு தாலாட்டாய் விட்டு விட்டு உறங்கிக்கொண்டிருக்கிறான்..ஒரு முனையில் செல் குண்டுகளால் சிதைக்கப்பட்டு பிணம் எரிக்க கூட வக்கற்று நிற்கிறான் ..ஒரு தொலைகாட்சி மட்டும் எந்திரா எந்திரா என மனித மனதை எந்திரமாக்க ஊளையிடுகிறது ..கொட்டி சேர்த்த சொத்துக்கள் போதாது என ..சிங்களவனோடு தமிழனை வெட்டி சேர்த்த குருதி போதாது என..என..என ..அடங்காத திமிரோடு ஊளையிடுகிறது நரி..எதிலும் அடங்க மறுத்த தமிழினம் இன்று பெட்டிக்குள் அடங்கி கிடக்கிறது ..தோள் கொடுதது சமராட ஆள் இல்லை ...நிலம் மீட்க போராட கால் இல்லை ..அடங்கு அடங்கு என ஆட்டி வைத்தவனை நெஞ்சில் கை வைத்து எக்கி தள்ள நமது பிஞ்சுகள் இல்லை ...ஆனால் எந்திரன் இருக்கிறான் ..அவனை சுற்றிக்கொண்டு தந்திரன் இருக்கிறான் ..ஊடக வெளியில் உன் உதிரம் போவது தெரியாமலேயே கட்டுண்டு கிடக்கிறது பாழாய் போன தமிழும் ..கூடவே நமது மயிரும் ..

Monday, December 6, 2010

மனித தன்மை பேசி ..மானுடம் கொல்லும் சிலருக்கு ..

நான் முதலில் என்னிலிருந்தே துவங்குகிறேன் ..எனக்கான சிறுவயது விளையாட்டுக்கள் அற்பமானவை ..பக்கத்து வீட்டு பையனை கில்லி விட்டு ஓடுவது,,அண்ணனின் பையிலிருந்து பணம் திருடி சினிமா பார்ப்பது இப்படி தொடர்ந்த வாழ்வில் சிறு சிறு மாற்றங்கள் ..வாழ்வும் எனக்கான மனிதர்களுமாக காலம் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்வாங்க தொடங்கியிருந்த நேரம் ..அப்போதும் கோயிலுக்கு போவது..அய்யர்களை எப்போதும் வணங்குவது என தொடர்ந்து கொண்டிருந்தது..கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் விழைந்தது ..அதே போலவே பல சிந்தனைவாதிகளின் வாழ்வும் அவர்கள் ஆயுதம் தேடும் போது தனது தெரு சண்டைக்கு பயன்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது ..முழுமையாக உள்வாங்கல் நடப்பதற்குள் சில சம்பவங்கள் உற்ற நண்பருடன் கூட நிகழ்ந்தது ..ஆனால் காலம் முழுவதும் அதை சொல்லியே அவர்களின் சீரிய போக்கை விமர்சிக்கும் காவல் துறை குணம் அவர்களிடமிருந்து வெளியேறி பின் தன்னையே தனக்கு தலைவனாக அறிவித்துக்கொண்டு சிலரால் செய்ய முடிவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது..பெரியார் நாயக்கராக பிறந்த போதும் பின்னாளில் மானுடம் விளங்க வாழ்ந்த போதும் நாம் அவரை வழிகாட்டியாக மதிக்கிறோம் நமக்கு ஆதாயம் இருக்கும் பட்சத்தில்..ஆனால் இரத்தம் சிந்தி போராடிய புலிகளை மற்றும் வசதியாக சிலரால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது ..அவர்களுக்கு வசதியாக சகோதர யுத்தம் கண்ணில் பட்டு விடுகிறது ..புலிகள் இல்லாமல் திராவிட இயக்கங்கள் வளர வில்லையா அதை போல ஆளாளுக்கு இயக்கம் ஆரம்பித்து ஈழம் மீட்க வேண்டி தானே..வாய்ச்சவடால் ஏன்.

  • இராச ராச சோழன் செ, Thamira Kadermohideen, Jessie Shalu மற்றும் வேறு 2 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Shanmuga Murthy
      தங்களின் சிந்தனை தடம்புரளவில்லை. ஆனால்
      தடம்புரளமாட்டார்கள் எனக்கருதியோர்
      புரண்டுவிட்டார்கள்.
      எல்லாவற்றிற்கும் எல்லோரும் ஒரு காரணம் கூறிக் கொள்வார்கள்.
      ஒற்றுமையின் பலன் குறித்து பாலபாடம்
      ...பள்ளிகளில் நடத்தப்பட்டபோது
      இவர்கள் தூங்கிவிட்டார்களோ
      என்னவோ.

இயக்குனர் பிதாமகன் மிஸ்கின் ..

இந்த வார விகடனில் மிஸ்கின் அவர்கள் உதவி இயக்குனர்களுக்கு வேண்டிய யோக்கியதைகலாக சிலவற்றை பேசியுள்ளார்..அதாவது ஆயிரம் முறை சுயமைதுனம் செய்து கொண்டும், பக்கத்து வீட்டு கள்ள காதலை அறிந்து கொண்டு ,விடலைத்தனமாக காதலித்து விட்டு ,இது போன்ற குணங்களோடு சினிமா எடுக்க வருகிறார்கள் யார் படிக்கிறார்கள் ..என்கிற தொனியில் பேசியிருக்கிறார் ..சரி நான் கேட்கிறேன் அவர் எடுத்த படங்கள் உலக தரம் வாய்ந்ததா ..மற்ற மொழி படங்களை பார்த்து காப்பியடித்து அவர் செய்யும் வியாக்கியானங்கள் சரியானதா ..தான்தொண்டிதனமாக அவர் பேசுவது சரியா ..இன்றைய படிக்கும் பழக்கமில்லாத நிறைய இளைஞ்சர்கள் சிறந்த குறும் படங்களையும் எடுத்திருக்கிறார்கள் ..என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை ..ஏனென்றால் அவரை பார்க்க போகிற எல்லோரையும் தனது அறைக்குள் அமர்ந்து கொண்டு விமர்சிக்கும் அதி மேதாவி ..நான் படிக்கும் பழக்கம் இல்லாத பாமரன் ..என்னால் ஒரு நல்ல அல்லது அவர் அளவுக்கு உலக படங்களை பார்த்து காப்பி அடிக்க தெரியாத என் மக்களுக்கான படங்களை என்னால் எடுக்க முடியும் என நம்புகிறேன் ..உங்கள் கருத்தென்ன நண்பர்கள

  • Sathish Kumar, Sona Kiran, Feroz Babu மற்றும் வேறு 5 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Gowthaman Chinnachamy மிஸ்கினுக்கு நாம தான் பெரிய அறிவாளின்னு நினைப்பு
    • முத்துக்குமார் .ம oru padam odunaee avan than periya aalu , phetti koduka arampicaranga tamil nadula
    • கீரா இயக்குனர் தோழர் உதவி இயக்குனர்களால் தொடங்கப்பட்ட ஒரு திரை நிறுவனம் சார்பாக நாங்கள் அவரை சந்திக்க சென்ற போது இதை விட கேவலமாக பேசினார் ..அறைக்குள் பேசுவதால் எங்களுக்கு மூத்தவர் என்ற அடிப்படையில் பொறுத்து கொண்டோம் ,,இயக்குனர் சேரனையும் படம் எடுக்க தெரியாதவர் என்னிடம் வந்து தான் அவரே நிறைய மாறினார் என்ற வகையில் அவர் பேசியதையும் பொறுத்துக்கொண்டோம் ,,சேரனின் சமுக பொறுப்பு கூட இல்லாத படங்களை இவர் கொடுத்தும் இவர் பேசியதை சகித்தோம்,,ஆனால் ஊடக வாயிலாகவும் இவர் திருவாய் மலர்வது தாங்க முடிய வில்லை
    • கீரா இயக்குனர் முத்துக்குமார் தயவு செய்து விமர்சிக்கும் போதும் நாம் கண்ணியம் கடை பிடிப்போம்
    • முத்துக்குமார் .ம Sithiram Phesuthadi Padam oodiyatharku karanam miskin alla , malavika idhu ooor arintha unmai
    • Thanga Karthick too over muthu kumar a hard work from team leads the victory not only by malavika just known muthu kumar
    • Vijayalakshmi Jayavelu aduthavargal manam punpadaamal menmaiyaga vaarthaigalai kai aalvadhu migavum panpattavarkalukae varum.i think Mr.Mishkin is yet to have that much of maturity.
    • Thamira Kadermohideen படிக்காதவர்கள் என எவரும் இல்லை..எல்லோருமே வாழ்வைப் படிக்கிறவர்கள்..
      விடுங்க பாஸ்.மிஷ்கின் எப்பவுமே இப்படித்தான்..
    • Muruga Pandian
      ‎@ தாமிர,கீரா ,மற்றும் நண்பர்கள்.
      ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும், திரு மிஸ்கின் அவர்களுக்கும் நெருங்கிய நெருக்கம் உண்டு.காரணம் என்னவென்று உங்களுக்கும் தெரியும்.திரு மிஸ்கின் அவர்களுக்கும் தெரியும்.நான் சொல்லித் தெரிய வேண்டியதில்ல...ை என்பது உங்களுக்கும் தெரியும்.எவன் ஒருவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறானோ,அவனே வாழ்க்கையில் உயர்த்தப் படுபவன் ஆவான்,என்று ஒரு பெரியவர் சொல்லக் கேட்டுருக்கிறேன்.அதற்காக திரு மிஸ்கின் அவர்கள் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை,மற்றவர்கள் மனம் நோகும்படி சொல்லியிருப்பது,சற்று காமெடி ஆனா விஷமமாக தெரிகிறது.
    • Feroz Babu உண்மைதான் கீரா dr ருத்ரன் டேசிடேரேட்ட எனும் ஒரு கவிதைக்கும் மனித மனங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் அதில் சொல்லப்படும் ஒரு விஷயம் நீ முட்டாள் என நினைப்பவனிடம் கூட சொல்வதற்கு ஒரு கதை உண்டு என்கிறது இதையே மார்க்சியம் இப்படியும் கூறுகிறது யாருடைய கருத்தையும் ஒதுக்காதீர் அவையும் இந்த சமூகத்திலிருந்தே வருகிறது என்று எனவே மிஸ்கீன் தன்னை அதாவது தனது கருத்தை மறுபரிசீலனை செய்துகொள்வது நன்று
    • கீரா இயக்குனர் இன்று இது இயக்குனர் சங்கத்திலும் எதிரோலித்தோம்..மிஸ்கின் மன்னிப்பு கேட்கும் வரை பிரச்சனை தொடரும் என்று நினைக்கிறேன்
    • Feroz Babu போராடுங்க தோழர் தவறான கருத்தின் ஆதிக்கம் முடிவுறும் வரை போராடுங்கள் இதோ இன்னும் சில நாட்களில் நாங்களும் வருகிறோம்
    • Thamira Kadermohideen நல்ல முயற்சி கீரா.
    • கீரா இயக்குனர் அய்யா ..வணக்கம் ,,,கன்னட படம் செய்வதாக அறிந்தேன்

நந்தலாலாவும் ஜப்பானிய திரைப்படமும் ...

மனதின் அடியில் காலங்கள் அழித்த கலையின் நீட்சியாகவே துவங்குகிறது நந்தலாலா...ஒரு 20 நாட்களுக்கு முன்புதான் மிஷ்கினை கிழித்திருந்தோம்..தொடர்ந்து அவர் பேசி வரும் பேச்சுக்களால் புண் பட்டு தவித்த எனக்கு..அவரே ஒத்தடமாக நந்தலாலாவை சமர்பித்திருக்கிறார்..என்னளவில் இந்த படத்தின் ஆழுமை தன்மை மூலம் ..தனது ஆங்காரமான கலையை வெளிப்படுத்தியதாகவே தோன்றுகிறது..தமிழ் படைப்பு வெளியில் வீடு க்கு பிறகு புதிய வெளியை கட்டமைத்ததர்க்காக கண்ணீரிலிருந்து வார்த்தைகளை கோர்க்க முற்படுகிறேன்,,ஆயினும் சின்ன மன வருத்தமும் இல்லாமல் இல்லை மூல கதைக்கோ கதாசிரியனுக்கோ ஒரு நன்றியை கூட இதுவரை தெரிவிக்காதது கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது..கிகிஜிரோ என பலர் சொல்லியும் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை மிஸ்கின்..அதோடு நந்தலாலாவை பார்த்த போது தோன்றிய பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் ஏன் கிகிஜோரோவிளிருந்து கையாளப்பட்டிருக்கிறது..இன்னும் பல கேள்விகள் மனதை குடைந்து கொண்டே போனாலும்..நந்தலாலா ஒரு தேர்ந்த படைப்பு..குறிப்பாக சாதியம்,பெண்ணியம் ,மனிதர்களிநூடாக பயணிக்கிற ஆழ்ந்த நேசம் என மயிலிறகை போல வருடிசெல்கிறது..நந்தலாலாவின் வாழ்விற்கான புள்ளிகள்..இடம்பெயரும் சக மனிதனின் இருள்சூழ்ந்த பக்கங்களை புரட்டியது கலைக்கு நீங்கள் ஆதார சுருதியை கொண்டு வர முயன்று கொண்டிருப்பதை காட்டுகிறது..நன்றியும்..வாழ்த்துக்களும்..

பின் குறிப்பு ..உங்களை இந்நேரம் பலர் துக்கி கொண்டாடியிருக்க வாய்ப்பிருக்கிறது..அதை புறக்கணியுங்கள்..மீண்டும் தரையிலிருந்தே உங்களுக்கான பேச்சையும் கலையையும் வார்த்தெடுங்கள் ..

  • Selva Ganesh, Shanth Kandiah, Arul Sankar மற்றும் வேறு 3 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Arul Sankar பின் குறிப்பு பிடித்திருந்தது..! :-)
    • Farouk Mohamed இது போன்று நேர்மையான விமர்சனங்களை வையுங்கள் , ஒரு மாற்றுமொழிப்படத்தை உணர்வுபூர்வமாக தந்ததற்கு மிஷ்கினுக்கு எவ்வளவு பாராட்டுகளும் தகும

ஒரு கொலைக்கு பின்னால் மறைந்த உண்மைகள் ....?

கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன

  • இளங்குமரன் தா, Nandha Andalmagan, இராச ராச சோழன் செ மற்றும் வேறு 6 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Jessie Shalu கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது .
    • Dhana Sekar
      அன்புத் தோழர் கீரா அவர்களுக்கு , தங்களின் ஐயம் நியாயமானதே !, எனினும் பாலியல் வன்முறைக்கு ,இரண்டு குழந்தையின் தந்தை ,ஏழை ஓட்டுனர் என்கிற அளவுகோல் பொறுந்தா ,மேலும் கொலைக்கு தீர்வு இன்னொரு கொலையாகாது என்பதை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் அது சாதா...ரண கொலை என்கிற பட்சத்தில் .இந்த குற்றத்தின் தன்மை மனித சமுகமே ,குறிப்பாக ஆண் வர்க்கமே அந்த குழந்தையிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க்க வேண்டிய குற்றம் .போலீஸ் சுட்டது ஒரு மனிதனையல்ல நச்சு பாம்பை .நோ என்றியில் போவோரை ,நோ என்றியில் போய்தானே பிடிக்க வேண்டியிருக்கு , சத்தம் போடாதே என்பதையும் சத்தம் போட்டுதானே சொல்ல வேண்டியிருக்கு ,என்கவுன்டர் செய்ய பட்டவர்தான் அந்த நபரா என்று தெரியாது ,அவர்தான் என்று தெரிகிறபட்சதில் என்கவுன்டர் தவறில்லை .இதை இலக்கிய பார்வையில் பார்க்க வேண்டியதில்லை ,தம் வீட்டு பிள்ளைகளுக்கு அப்படி நேர்ந்தால் என்ன செய்வோம் என்கிற இளகிய பார்வையில் பாருங்கள் சரிஎனப்படும்.
    • கீரா இயக்குனர்
      நடந்த குற்றத்தின் ஆணிவேர் எது என சரியாக முடிவு பண்ணப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை ..குற்றத்தின் பின்னணியில் எனது குழந்தை இருப்பதாகவே கருதுகிறேன் ..ஏன் இந்த அவசரம் ..யாரை திருப்தி படுத்த இந்த நாடகம் ..மக்கள் முன்பு அ...வர் வந்து வாக்குமூலம் கொடுக்க வில்லை ..நீதி மன்றத்திலும் பேச வில்லை பின் எப்படி ..ஒரு வேலை தவறு இல்லாதவனை ..கொன்றிருந்தால் யாரிடம் போய் பின் அழுவீர்கள் ..காவல்துறையை சட்டென நீங்கள் முழுமையாக நம்புவது ஏன் ..மக்களின் எழுச்சியை நிலை குலைய வைக்க நடந்த நாடகமாக போனால் என்ன செய்வீர் ..உங்களை வீட அந்த குழந்தைகளின் பாலியல் என்னை பாதித்திருக்கிறது நானும் உங்களை போல அழுகிறேன் .
    • Keera Moorthy
      மேலும் கும்பகோணம் தீ விபத்தில் இறந்தவையும் பிஞ்சு குழந்தைகள் தான் ..அந்த பள்ளியின் முதலாளி பணம் பெருத்தவர் என்பதால் உயிரோடு இருக்கிறார் ..எந்த வகையில் நடந்தாலும் குற்றம் குற்றமே ..நிறைய மலையாள,கடற்கரையோர இடங்களில் ஏழை குழந்தைகளும் ,முஸ்லிம்... மத குழந்தைகளும் ,அரேபிய ஆட்களால் 13 வயதுக்கு குறைவாக இருந்தாலும் பணத்திற்காக விற்கப்படுவதும் தமிழகத்தில் நடக்கிறது,,அது ஏன் இது வரை அரேபிய வாசிகள் ஒருவர் கூட குறைந்த பட்ச கைது நட வடிக்கைகள் கூட இல்லை ..புரஈந்து கொள்ளுங்கள் ..இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தான் கேட்க வருகிறேன் ..ஏழை பணக்காரன் பாகு பாடு பார்க்க வில்லை ..ஆனால் மற்றவை ஏன் உங்களின் கண்ணுக்கு தெரிய வில்லை என்று தான் கேட்கிறேன் ..தோழரே ..
    • இராச ராச சோழன் செ மர்மமாகவே இருக்கிறது........
    • Keera Moorthy மேலும் இதை விட மோசமாக எம் ஈழ குழந்தை தமது அனைத்து uruppugalum thundu thundaaga vetti yeduththa yellaam kannaaara kaathaara kettu kettu kettu sagiththa mananilaiyil irunthu pesukiren ..yen kuzhanthaikkaaga alla ulaga kuzhanthaigalukkaaga
    • Keera Moorthy தன சேகர் பேசுவதற்கு ராசா ராசன் தான் பதில் பதில் பேச வேண்டும் சுற்றி சுற்றி எல்லோரும் மௌனமாய் இருப்பது ஏன் தோழர்
    • Keera Moorthy பயமா
    • Keera Moorthy நம் ஈழ குழந்தைகள் இதை வீட மோசமாக கேவலப்பட்ட போது ஏன் வர வில்லை இத்தனை வெட்டி வீரம் ..
    • இராச ராச சோழன் செ அதிகாரத்தின் மற்றும் ஓர் திரைக்கதை எதை மறைப்பதற்கோ...
    • Arun Ganesan antha kodiyavanai vilthiyathu en uravinaril oruvar enbhatharku perumai kolkiraen.... Hats off Annadhurai sir
    • Inia Van எந்த காரணத்திற்காகவும் காவல் துறை சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பது தவறு.என்கௌன்ட்டர் வன்மையாக கண்டிக்கத்தக்கது
    • இளங்குமரன் தா
      இரண்டு குழந்தைகளை கொன்ற மோகன்ராஜ் கொலையை ஆதரிக்கிறவர்கள் ஏன் ஈழத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற ராஜீவ் காந்தி கொலையை ஆதரிக்க மறுக்கிறார்கள்.. அங்கே தான் இருக்கிறது உளவியல் பிரச்சனை... என் நண்பர் எழுப்பியிருந்த கேள்வி.... எனக்கும் தோன்றிய ...கேள்வி... வீரவசனம், மனிதாபிமானம், சட்டம், பேசும், வெடிவெடித்துக் கொண்டாடும் அனைத்து மக்களும் எங்கே போயினர்,,,,

      அண்மையில் ஆயிரமாயிரம் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் இளையர்களும் கொல்லப்பட்டபோது என்ன ஆனது இவர்களின் மனிதத் தன்மை... வீரம்....

      சே... கேவலமாக இருக்கின்றது.. மனுசங்களை நெனச்சாலே...

    • Vetri Vel யாரையோ சரிகட்ட எடுக்கப்பட்ட அவசர முடிவு என்றே தோன்றுகின்றது ..
    • Nesamum Sinegamum சட்டத்தின் காவலாளிகலே என்கௌண்டர் என்ற பெயரில் பல உண்மையை புதைத்துவிடுகிறார்கள்....
      துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தற்காப்புக்காக சுட்டால் தப்பில்லை இல்லாதவர்கள்......!
      என்ன கொடுமை சார் இது....
    • Keera Moorthy அருண் கணேசன் ,,நீங்க தப்பான புரிதல்ல இருக்கீங்க ..அவர் உங்களுக்கு நெருக்கமானவரா உண்மைய பகிர்ந்துக்க கூடியவரா இருந்தா ..கேட்டு பாருங்க ..உண்மை விளங்கும் ..பெருமை பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை
    • இளங்குமரன் தா
      அருண் கணேசன்// அவருடைய மனசாட்சி வேலை செய்யும் போது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தால்... அப்போது உண்மை புரியும்...இப்போது பெருமைப்பட்டுக் கொள்வதாகச் சொல்லும் நீங்கள்... அப்போது அவமானப்படுவதாக வெளிப்படையாகச் சொல்வீர்களா தெரி...யாது.

      எனக்குத் தெரிந்து (என் உறவினர்கள் உட்பட) போலீசு காரன் குடும்பம் நல்லபடியாக நிம்மதியாக இருந்தத பார்த்ததே இல்லை.

    • Nesamum Sinegamum சட்டம் என்பது பாதுகாப்பதற்கே பழிவாங்குவதற்க்காக அல்ல ஒரு உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இயற்கையை தவிர.... அருண் கணேசன் கவனத்திற்க

Sunday, October 17, 2010

ஒரு மரணத்தின் வாசலில் எனது நேரடி சாட்சியம்

ஜனவரி -29 சாலிகிராமத்திலிருந்த எனது எனது படத்தொகுப்பு அலுவலகத்திற்கு எனது நண்பர் மித்திரன் வந்திருந்தார் ..கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக நடந்த எங்களின் தமிழிழ ஆதரவு உதவி இயக்குனர்கள் சார்பாக ராமேஸ்வரத்தில் இயக்குனர் சீமான் பேசியதற்கு கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டம் குறித்தான விவாதம் எழுந்தது ..விவாதத்தில் போராட்ட ஆயத்தத்திற்கு உழைக்க முன் வராத பலர் ஊடக புகைப்படங்களுக்கு முகம் கொடுத்த வருத்தம் அவருக்கிருந்தது ..வெயிலின் உக்கிரம் வெளிய தலை நீட்ட முடியாத அளவு இருந்த அந்த நேரம் மித்திரனின் தொலைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது ..அது முத்துக்குமார் என்ற பெண்ணே நீ நிருபர் தீக்குளித்தார் என்ற செய்தியை சொன்ன நேரம் மணி மதியம் 1.50

Wednesday, October 13, 2010

அழகிய வனம்: சிங்களவனுக்கு நன்றி

அழகிய வனம்: சிங்களவனுக்கு நன்றி: "சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய ப..."

அழகிய வனம்: எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்

அழகிய வனம்: எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்: "கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சல..."

சிங்களவனுக்கு நன்றி

சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய போர் முறை தமிழனை பற்றி பேசுவார்கள் ..ஆனால் தமிழனின் கடைசி உயிரை எடுத்தால் கூட ராமநாத புரத்தை தாண்ட மாட்டார்கள் ..என நீ கணித்து கலகம் செய்தாய் ..எல்லாம் நடந்ததது ..உன் எண்ணம் சரியே ..மயிறு நிற்கிற எல்லை கூட நீ இனி எவனுக்கும் தர வேண்டியதில்லை ..வேண்டுமானால் கொஞ்சம் தமிழகத்தையும் எடுத்து போ ..கவலை படாதே ..கொஞ்சம் குறட்டை அளவு குமுறுவோம்.. பின்பு இதையும் விட்டு விட்டு அடகு தேசங்களுக்கோ அல்லது கடலுக்கோ இரையாய் போட்டாலும் கேட்க மாட்டோம்..ஒன்றே ஒன்று மட்டும் கொடுத்து விடு ..அதை கூட எங்கள் மாமன்னர் காதில் நீ சொன்னால் போதும் ..சாராயம் விற்றாவது பெட்டி வாங்கி கொடுப்பார் ..எங்களுக்கு மானாட பார்க்க வேண்டும் ..தமிழச்சியின் மயிராடுவதை பார்க்க வேண்டும் ..நாக்கை முக்குவதை பார்க்க வேண்டும்..அவ்வப்போது நாங்கள் கொஞ்சம் உணர்ச்சி வச பட வீரத்தோடு போரிட்ட எம் வேங்கைகளை நீ கத்தியால் அறுப்பதை மட்டும் கொஞ்சம் காட்டி விடு ..நாங்க உக்காந்து கும்மியடிப்பதை நீ பார்க்க வேண்டாமா ..அதற்காகத்தான் இதையும் கேட்கிறேன்..எங்களின் தலைவரை விட்டு கடைசியாக அது பழையது என முன்னுதாரனத்தோடு சொல்ல வைப்போம் ..அதற்க்கு எங்கள் தலைவருக்கு நீங்கள் ஒரு விழா எடுத்தால் மட்டும் போதுமானது..அந்த விழாவிற்காக விலா எழும்பு உடைய இரவும் பகலும் உங்களை போற்றி கவிதை எழுதுவார் ..வேண்டுமானால் அரசியலில் எதுவும் நடக்க சில துணை வேந்தர்களையும் அறம் பாட வைக்கிறோம் ..சரியா ....

எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்