சிங்களவனுக்கு நன்றி

சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய போர் முறை தமிழனை பற்றி பேசுவார்கள் ..ஆனால் தமிழனின் கடைசி உயிரை எடுத்தால் கூட ராமநாத புரத்தை தாண்ட மாட்டார்கள் ..என நீ கணித்து கலகம் செய்தாய் ..எல்லாம் நடந்ததது ..உன் எண்ணம் சரியே ..மயிறு நிற்கிற எல்லை கூட நீ இனி எவனுக்கும் தர வேண்டியதில்லை ..வேண்டுமானால் கொஞ்சம் தமிழகத்தையும் எடுத்து போ ..கவலை படாதே ..கொஞ்சம் குறட்டை அளவு குமுறுவோம்.. பின்பு இதையும் விட்டு விட்டு அடகு தேசங்களுக்கோ அல்லது கடலுக்கோ இரையாய் போட்டாலும் கேட்க மாட்டோம்..ஒன்றே ஒன்று மட்டும் கொடுத்து விடு ..அதை கூட எங்கள் மாமன்னர் காதில் நீ சொன்னால் போதும் ..சாராயம் விற்றாவது பெட்டி வாங்கி கொடுப்பார் ..எங்களுக்கு மானாட பார்க்க வேண்டும் ..தமிழச்சியின் மயிராடுவதை பார்க்க வேண்டும் ..நாக்கை முக்குவதை பார்க்க வேண்டும்..அவ்வப்போது நாங்கள் கொஞ்சம் உணர்ச்சி வச பட வீரத்தோடு போரிட்ட எம் வேங்கைகளை நீ கத்தியால் அறுப்பதை மட்டும் கொஞ்சம் காட்டி விடு ..நாங்க உக்காந்து கும்மியடிப்பதை நீ பார்க்க வேண்டாமா ..அதற்காகத்தான் இதையும் கேட்கிறேன்..எங்களின் தலைவரை விட்டு கடைசியாக அது பழையது என முன்னுதாரனத்தோடு சொல்ல வைப்போம் ..அதற்க்கு எங்கள் தலைவருக்கு நீங்கள் ஒரு விழா எடுத்தால் மட்டும் போதுமானது..அந்த விழாவிற்காக விலா எழும்பு உடைய இரவும் பகலும் உங்களை போற்றி கவிதை எழுதுவார் ..வேண்டுமானால் அரசியலில் எதுவும் நடக்க சில துணை வேந்தர்களையும் அறம் பாட வைக்கிறோம் ..சரியா ....

1 கருத்துரைகள்:

Unknown said...

very paining

Post a Comment

Wednesday, October 13, 2010

1 comment: