ஜனவரி -29 சாலிகிராமத்திலிருந்த எனது எனது படத்தொகுப்பு அலுவலகத்திற்கு எனது நண்பர் மித்திரன் வந்திருந்தார் ..கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக நடந்த எங்களின் தமிழிழ ஆதரவு உதவி இயக்குனர்கள் சார்பாக ராமேஸ்வரத்தில் இயக்குனர் சீமான் பேசியதற்கு கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டம் குறித்தான விவாதம் எழுந்தது ..விவாதத்தில் போராட்ட ஆயத்தத்திற்கு உழைக்க முன் வராத பலர் ஊடக புகைப்படங்களுக்கு முகம் கொடுத்த வருத்தம் அவருக்கிருந்தது ..வெயிலின் உக்கிரம் வெளிய தலை நீட்ட முடியாத அளவு இருந்த அந்த நேரம் மித்திரனின் தொலைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது ..அது முத்துக்குமார் என்ற பெண்ணே நீ நிருபர் தீக்குளித்தார் என்ற செய்தியை சொன்ன நேரம் மணி மதியம் 1.50

பச்சை என்கிற காத்து

பச்சை என்கிற காத்து

FaceSounds - Change Your Facebook Chat Sound

அழகிய வனம்: சிங்களவனுக்கு நன்றி: "சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய ப..."

அழகிய வனம்: எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்: "கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சல..."

சிங்களவனுக்கு நன்றி

சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய போர் முறை தமிழனை பற்றி பேசுவார்கள் ..ஆனால் தமிழனின் கடைசி உயிரை எடுத்தால் கூட ராமநாத புரத்தை தாண்ட மாட்டார்கள் ..என நீ கணித்து கலகம் செய்தாய் ..எல்லாம் நடந்ததது ..உன் எண்ணம் சரியே ..மயிறு நிற்கிற எல்லை கூட நீ இனி எவனுக்கும் தர வேண்டியதில்லை ..வேண்டுமானால் கொஞ்சம் தமிழகத்தையும் எடுத்து போ ..கவலை படாதே ..கொஞ்சம் குறட்டை அளவு குமுறுவோம்.. பின்பு இதையும் விட்டு விட்டு அடகு தேசங்களுக்கோ அல்லது கடலுக்கோ இரையாய் போட்டாலும் கேட்க மாட்டோம்..ஒன்றே ஒன்று மட்டும் கொடுத்து விடு ..அதை கூட எங்கள் மாமன்னர் காதில் நீ சொன்னால் போதும் ..சாராயம் விற்றாவது பெட்டி வாங்கி கொடுப்பார் ..எங்களுக்கு மானாட பார்க்க வேண்டும் ..தமிழச்சியின் மயிராடுவதை பார்க்க வேண்டும் ..நாக்கை முக்குவதை பார்க்க வேண்டும்..அவ்வப்போது நாங்கள் கொஞ்சம் உணர்ச்சி வச பட வீரத்தோடு போரிட்ட எம் வேங்கைகளை நீ கத்தியால் அறுப்பதை மட்டும் கொஞ்சம் காட்டி விடு ..நாங்க உக்காந்து கும்மியடிப்பதை நீ பார்க்க வேண்டாமா ..அதற்காகத்தான் இதையும் கேட்கிறேன்..எங்களின் தலைவரை விட்டு கடைசியாக அது பழையது என முன்னுதாரனத்தோடு சொல்ல வைப்போம் ..அதற்க்கு எங்கள் தலைவருக்கு நீங்கள் ஒரு விழா எடுத்தால் மட்டும் போதுமானது..அந்த விழாவிற்காக விலா எழும்பு உடைய இரவும் பகலும் உங்களை போற்றி கவிதை எழுதுவார் ..வேண்டுமானால் அரசியலில் எதுவும் நடக்க சில துணை வேந்தர்களையும் அறம் பாட வைக்கிறோம் ..சரியா ....

கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சலையும் தனது கனவு வெளிகளில் தன் குழந்தைகளுக்கு தாலாட்டாய் விட்டு விட்டு உறங்கிக்கொண்டிருக்கிறான்..ஒரு முனையில் செல் குண்டுகளால் சிதைக்கப்பட்டு பிணம் எரிக்க கூட வக்கற்று நிற்கிறான் ..ஒரு தொலைகாட்சி மட்டும் எந்திரா எந்திரா என மனித மனதை எந்திரமாக்க ஊளையிடுகிறது ..கொட்டி சேர்த்த சொத்துக்கள் போதாது என ..சிங்களவனோடு தமிழனை வெட்டி சேர்த்த குருதி போதாது என..என..என ..அடங்காத திமிரோடு ஊளையிடுகிறது நரி..எதிலும் அடங்க மறுத்த தமிழினம் இன்று பெட்டிக்குள் அடங்கி கிடக்கிறது ..தோள் கொடுதது சமராட ஆள் இல்லை ...நிலம் மீட்க போராட கால் இல்லை ..அடங்கு அடங்கு என ஆட்டி வைத்தவனை நெஞ்சில் கை வைத்து எக்கி தள்ள நமது பிஞ்சுகள் இல்லை ...ஆனால் எந்திரன் இருக்கிறான் ..அவனை சுற்றிக்கொண்டு தந்திரன் இருக்கிறான் ..ஊடக வெளியில் உன் உதிரம் போவது தெரியாமலேயே கட்டுண்டு கிடக்கிறது பாழாய் போன தமிழும் ..கூடவே நமது மயிரும் ..

Sunday, October 17, 2010

ஒரு மரணத்தின் வாசலில் எனது நேரடி சாட்சியம்

ஜனவரி -29 சாலிகிராமத்திலிருந்த எனது எனது படத்தொகுப்பு அலுவலகத்திற்கு எனது நண்பர் மித்திரன் வந்திருந்தார் ..கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக நடந்த எங்களின் தமிழிழ ஆதரவு உதவி இயக்குனர்கள் சார்பாக ராமேஸ்வரத்தில் இயக்குனர் சீமான் பேசியதற்கு கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டம் குறித்தான விவாதம் எழுந்தது ..விவாதத்தில் போராட்ட ஆயத்தத்திற்கு உழைக்க முன் வராத பலர் ஊடக புகைப்படங்களுக்கு முகம் கொடுத்த வருத்தம் அவருக்கிருந்தது ..வெயிலின் உக்கிரம் வெளிய தலை நீட்ட முடியாத அளவு இருந்த அந்த நேரம் மித்திரனின் தொலைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது ..அது முத்துக்குமார் என்ற பெண்ணே நீ நிருபர் தீக்குளித்தார் என்ற செய்தியை சொன்ன நேரம் மணி மதியம் 1.50

Wednesday, October 13, 2010

அழகிய வனம்: சிங்களவனுக்கு நன்றி

அழகிய வனம்: சிங்களவனுக்கு நன்றி: "சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய ப..."

அழகிய வனம்: எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்

அழகிய வனம்: எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்: "கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சல..."

சிங்களவனுக்கு நன்றி

சிங்களவனே..உன் திமிரை மெச்சுகிறேன் ..கத்துவார்கள் ..கெஞ்சுவார்கள் ..கொஞ்சுவார்கள் ..கூட்டம் போட்டு கொல்லுவார்கள் ..பக்கம் பக்கமாய் இலக்கிய போர் முறை தமிழனை பற்றி பேசுவார்கள் ..ஆனால் தமிழனின் கடைசி உயிரை எடுத்தால் கூட ராமநாத புரத்தை தாண்ட மாட்டார்கள் ..என நீ கணித்து கலகம் செய்தாய் ..எல்லாம் நடந்ததது ..உன் எண்ணம் சரியே ..மயிறு நிற்கிற எல்லை கூட நீ இனி எவனுக்கும் தர வேண்டியதில்லை ..வேண்டுமானால் கொஞ்சம் தமிழகத்தையும் எடுத்து போ ..கவலை படாதே ..கொஞ்சம் குறட்டை அளவு குமுறுவோம்.. பின்பு இதையும் விட்டு விட்டு அடகு தேசங்களுக்கோ அல்லது கடலுக்கோ இரையாய் போட்டாலும் கேட்க மாட்டோம்..ஒன்றே ஒன்று மட்டும் கொடுத்து விடு ..அதை கூட எங்கள் மாமன்னர் காதில் நீ சொன்னால் போதும் ..சாராயம் விற்றாவது பெட்டி வாங்கி கொடுப்பார் ..எங்களுக்கு மானாட பார்க்க வேண்டும் ..தமிழச்சியின் மயிராடுவதை பார்க்க வேண்டும் ..நாக்கை முக்குவதை பார்க்க வேண்டும்..அவ்வப்போது நாங்கள் கொஞ்சம் உணர்ச்சி வச பட வீரத்தோடு போரிட்ட எம் வேங்கைகளை நீ கத்தியால் அறுப்பதை மட்டும் கொஞ்சம் காட்டி விடு ..நாங்க உக்காந்து கும்மியடிப்பதை நீ பார்க்க வேண்டாமா ..அதற்காகத்தான் இதையும் கேட்கிறேன்..எங்களின் தலைவரை விட்டு கடைசியாக அது பழையது என முன்னுதாரனத்தோடு சொல்ல வைப்போம் ..அதற்க்கு எங்கள் தலைவருக்கு நீங்கள் ஒரு விழா எடுத்தால் மட்டும் போதுமானது..அந்த விழாவிற்காக விலா எழும்பு உடைய இரவும் பகலும் உங்களை போற்றி கவிதை எழுதுவார் ..வேண்டுமானால் அரசியலில் எதுவும் நடக்க சில துணை வேந்தர்களையும் அறம் பாட வைக்கிறோம் ..சரியா ....

எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்